Activities

செயல்பாடுகள்

whatsapp image 2026 02 18 at 3.56.52 pm
⚽ விளையாட்டு & உடற்பயிற்சி
  • ஓட்டப்பந்தயம்

  • யோகா

  • உடற்பயிற்சி

உடல் வலிமை, ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் வளர்க்க தினசரி விளையாட்டு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

.

கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள்

நடனம் இசை ஓவியம் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நாடகம் கலைவிழாக்கள் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்க இச்செயல்பாடுகள் உதவுகின்றன.

whatsapp image 2026 02 10 at 6.19.04 pm

🌱 சமூகப் பொறுப்பு செயல்பாடுகள்

புல்-புல் இயக்கம் மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நாட்டுப்பற்று வளர்க்க இச்செயல்பாடு நடத்தப்படுகிறது. தேசிய தின விழாக்கள் சுதந்திர தினம் குடியரசு தினம் ஆசிரியர் தினம் குழந்தைகள் தினம் இந்த விழாக்கள் மூலம் தேசப்பற்று மற்றும் ஒற்றுமை வளர்க்கப்படுகிறது.

🎯 எங்கள் நோக்கம்

ஒவ்வொரு மாணவரின் மறைந்துள்ள திறமைகளை கண்டறிந்து, அவர்களை தன்னம்பிக்கையுடன் மேடையில் நிற்கச் செய்வதே எங்கள் செயல்பாடுகளின் முக்கிய நோக்கமாகும்.